
சூலூர் அருகே வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
கோவையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வடமாநில நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:26 PM IST
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு அதிமுக வரவேற்பு
திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று அதிமுக கூறியுள்ளது.
13 May 2025 2:21 PM IST
சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை: கள்ளக்காதலில் பிறந்ததால் ரூ.2 லட்சத்துக்கு விற்றது அம்பலம்
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 10:32 AM IST
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் ஆஜர்
வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
11 March 2025 2:41 PM IST
கோவை: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Feb 2025 4:51 AM IST
கோவை: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Feb 2025 5:09 AM IST
கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி
தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
19 Feb 2025 4:07 PM IST
திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை - அண்ணாமலை
கோவையில் 17 வயது மாணவி 7 மாணவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Feb 2025 3:49 PM IST
மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
28 Jan 2025 1:33 AM IST
கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரம்: டிரைவர் கைது
கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் லாரி டிரைவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Jan 2025 8:34 AM IST
டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
பாம்போடு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4 Jan 2025 5:38 AM IST
கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு கசிந்ததால் பரபரப்பு
கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jan 2025 7:52 AM IST




