
இங்கிலாந்தில் 10 பெண்கள் பலாத்காரம் - சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
போலீசார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.
21 Jun 2025 8:32 AM IST
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
16 May 2025 10:27 AM IST
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 4:40 PM IST
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 8:31 PM IST
கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கு: 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை
சிபிஐ(எம்) நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 2:52 PM IST
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 9:52 AM IST
40 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழத்தால் நிகழ்ந்த கொலை; 3 கைதிகளின் ஆயுள் தண்டனை குறைப்பு
40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 2:57 AM IST
எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கொலை: 2 வக்கீல்களுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில் ஸ்டாலின் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
8 Nov 2023 8:55 AM IST
கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
உத்தமபாளையம் அருகே கூலிப்படையை ஏவி வக்கீலை கொன்ற வழக்கில் ரவுடி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
20 Oct 2023 1:45 AM IST
மோட்டார் சைக்கிளை ஏற்றி தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணிடம் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடியபோது தன்னை பிடிக்க வந்த தொழிலாளியை மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3 Oct 2023 9:52 PM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டது.
30 Sept 2023 2:20 AM IST