
இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடன் தொகைக்கான காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
இலங்கைக்கு அளித்த ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.
31 May 2023 6:17 PM GMT
மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் ரூ.12½ கோடி கடனுதவி
ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் ரூ.12.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
26 May 2023 6:45 PM GMT
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடன் உதவி
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
21 May 2023 6:45 PM GMT
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
8 May 2023 7:35 PM GMT
'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
28 March 2023 4:02 PM GMT
ரூ.5 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.5 லட்சம்...
2 March 2023 7:30 PM GMT
விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
18 Feb 2023 8:38 PM GMT
'ராஜஸ்தானில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் உதவிகள் வழங்கப்படும்' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 3:49 PM GMT
500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகள்
கோலார்-சிக்பள்ளாப்பூர் கூட்டுறவு வங்கி சார்பில் 500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகளை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ வழங்கினார்.
4 Jan 2023 6:45 PM GMT
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை
ஆனத்தூர் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.வழங்கினார்
1 Jan 2023 6:45 PM GMT
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
30 Dec 2022 8:42 PM GMT
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 கோடி கடனுதவி
கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் ரூ.82 கோடி கடனுதவி வழங்கினர்.
29 Dec 2022 7:34 PM GMT