
கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்
கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
15 Nov 2025 4:09 PM IST
லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. காய்கறி வியாபாரி கோடீசுவரர் ஆனார்!
லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய நண்பருக்கு ரூ.1 கோடி கொடுக்கிறார்.
6 Nov 2025 7:43 AM IST
அபுதாபி லாட்டரி குலுக்கல்: சென்னை என்ஜினீயருக்கு ரூ.60¼ கோடி பரிசு
இது 280-வது லாட்டரி குலுக்கல் ஆகும்.
5 Nov 2025 6:41 AM IST
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற பாஜக பிரமுகர் கைது; ரூ. 22 லட்சம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
14 Oct 2025 8:00 AM IST
கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்
ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்கு ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருக்கிறது.
7 Oct 2025 10:22 AM IST
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
2 Jun 2025 9:54 AM IST
கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு: விஷு பம்பர் டிக்கெட் முடிவுகள் வெளியீடு
ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது.
29 May 2025 1:44 PM IST
அபுதாபி லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : கேரள தொழிலாளிக்கு ரூ.57 கோடி பரிசு
அபுதாபி லாட்டரியில் கேரளாவை சேர்ந்த தொழிலாளிக்கு ரூ.57 கோடி பரிசு கிடைத்தது.
8 May 2025 8:08 AM IST
லாட்டரி சீட்டில் ரூ.1 கோடி பரிசு... மூதாட்டியை ஏமாற்றிய விற்பனையாளர் கைது
லாட்டரியில் மூதாட்டிக்கு முதல் பரிசு கிடைத்த விஷயம் தெரியவில்லை.
20 May 2024 1:32 PM IST
பெற்ற பிள்ளைகளால் அதிர்ஷ்டம்...!! பல கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்
2 மாதங்களுக்கு முன் 10 லட்சம் திர்ஹாம் பரிசு தொகையை, இதே எண்களை தேர்வு செய்தபோது, நூலிழையில் தவற விட்டேன். இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது என கூறுகிறார்.
11 Feb 2024 1:32 PM IST
வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
வடமதுரை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 3:00 AM IST
குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு; அதிர்ஷ்டக்காரரான ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர் குப்பை தொட்டியில் வீசிய லட்டாரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்தது.
22 Oct 2023 5:00 AM IST




