மகாசிவராத்திரி: குமரியில் நாளை சிவாலய ஓட்டம் தொடங்குகிறது- ஏற்பாடுகள் தீவிரம்

மகாசிவராத்திரி: குமரியில் நாளை சிவாலய ஓட்டம் தொடங்குகிறது- ஏற்பாடுகள் தீவிரம்

சிவாலய ஓட்ட நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
6 March 2024 9:42 AM GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
1 March 2024 4:19 PM GMT
மகா சிவராத்திரி.. குமரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 7-ந் தேதி தொடங்குகிறது

மகா சிவராத்திரி.. குமரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 7-ந் தேதி தொடங்குகிறது

110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிவாலய ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
1 March 2024 6:40 AM GMT
சிவராத்திரியை முன்னிட்டு வருகிற மார்ச் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சிவராத்திரியை முன்னிட்டு வருகிற மார்ச் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்த விடுமுறைக்கு ஈடாக 23.03.2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Feb 2024 3:19 PM GMT
மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரியையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம் நடைபெற்றது.
19 Feb 2023 12:46 PM GMT
நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! - கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! - கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார்.
18 Feb 2023 5:39 PM GMT
சிவராத்திரியில் தென்படும் பாஞ்சசன்ய சங்கு

சிவராத்திரியில் தென்படும் 'பாஞ்சசன்ய சங்கு'

‘பாஞ்சசன்ய சங்கு’ சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் அதிசயம் நிகழ்கிறது.
16 Aug 2022 10:23 AM GMT