
திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
ஜனநாயகம் என்று வந்துவிட்டால் தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும் என்று கமல்ஹாசன் கூறினார்.
19 Nov 2025 8:16 AM IST
பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்
பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பித்துள்ளது.
12 Nov 2025 9:54 AM IST
கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
6 Oct 2025 4:54 PM IST
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 12:27 PM IST
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று முதல் 4 நாட்கள் ஆலோசனை
ஆலோசனையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 5:45 AM IST
சட்டசபை தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.
11 Sept 2025 9:32 PM IST
மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
28 May 2025 5:40 AM IST
பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்திற்கு அதிகாரம் கொடுங்கள் - கமல்ஹாசன்
பெண்களுக்கு ஆட்சியில் அவர்களின் சமமான பங்கை உறுதி செய்ய வேண்டும் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
8 March 2025 12:29 PM IST
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
4 March 2025 9:51 PM IST
விகடன் இணையதளம் முடக்கம் - கமல்ஹாசன் கண்டனம்
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 2:08 AM IST
அ.தி.மு.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
11 Feb 2025 9:51 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்
மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 11:42 AM IST




