
எல்லை தாண்டி வரும் இலங்கை கடற்படையினரை இந்திய அரசு சுட்டு வீழ்த்த வேண்டும்- துரை வைகோ
தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரை வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
19 Nov 2023 5:20 PM GMT
காவிரி நதிநீர் விவகாரம்: திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
10 Oct 2023 2:12 PM GMT
விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும்
விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 Oct 2023 8:07 PM GMT
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
தென்காசியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
27 Jun 2023 6:45 PM GMT
மணிப்பூர் கலவரத்தை தடுக்காமல் பிரதமர் மோடி ஊர் சுற்றி வருகிறார் - வைகோ சாடல்
மணிப்பூரில் நடக்கும் ரத்த களரியை தடுக்க இயலாமல், கடமையை மறந்து பிரதமர் மோடி ஊர் சுற்றி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
27 Jun 2023 3:27 PM GMT
வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) திருப்பூர் வருகிறார்.
26 Jun 2023 4:44 PM GMT
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
24 Jun 2023 7:00 PM GMT
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
22 Jun 2023 7:08 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் - ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.
20 Jun 2023 12:21 PM GMT
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் - வைகோ அறிவிப்பு
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2023 10:33 AM GMT
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல்; வேட்புமனு விண்ணப்பத்தை வைகோ பெற்றுக்கொண்டார்
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று வைகோ வேட்புமனு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.
27 May 2023 4:14 PM GMT
மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும் - பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
திமுகவுடன் கட்சியை இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 May 2023 7:15 AM GMT