
மேகாலயா: 8 பேர் புதிதாக மந்திரிகளாக பதவியேற்பு
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
16 Sept 2025 9:16 PM IST
மேகாலயா: மந்திரி சபை இன்று மாலை மாற்றியமைப்பு
மேகாலயாவில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று மாலை 5 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது.
16 Sept 2025 4:21 PM IST
தேனிலவு கொலை வழக்கு: புதுப்பெண் உள்பட 5 பேர் மீது 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேகாலயா போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 Sept 2025 5:31 PM IST
திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் - மேகாலயாவில் சட்டம் வருகிறது
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா 6-வது இடத்தில் உள்ளது என்று மேகாலயா சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
25 July 2025 11:58 PM IST
ஹனிமூன் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - நாட்டையே உலுக்கிய சம்பவம்
புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
9 Jun 2025 2:19 PM IST
கனமழை, வெள்ளம்: அசாம் - மேகாலயா முக்கிய சாலை துண்டிப்பு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது
1 Jun 2025 8:25 AM IST
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது
எல்லையில் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4 May 2025 9:35 PM IST
ஒரே நாளில் இந்தியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 May 2025 6:10 PM IST
மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று மதியம் 3.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 April 2025 11:25 PM IST
மேகாலயாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
மேகாலயாவில் இன்று ரிக்டரில் 3.1 மற்றும் 2.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
17 April 2025 11:42 PM IST
மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 2.8 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று இரவு 9.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
16 April 2025 10:55 PM IST
மேகாலயாவில் ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
மேகாலயாவில் ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
11 April 2025 8:22 PM IST




