
மேட்டூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு...!
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
16 Sep 2023 4:48 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது.
15 Sep 2023 4:25 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடியாக அதிகரிப்பு..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடியாக அதிகரித்துள்ளது.
8 Sep 2023 4:55 AM GMT
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது - விவசாயிகள் கவலை
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
31 Aug 2023 9:51 PM GMT
'மேட்டூர் அணையை தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்
மேட்டூர் அணையை தூர்வாரும் திட்டத்திற்கு நிதி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Aug 2023 2:53 PM GMT
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
27 Aug 2023 5:02 AM GMT
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது - விவசாயிகள் அதிர்ச்சி
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரத்து 978 கனயாக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.
25 Aug 2023 4:05 PM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 159 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 159 கன அடியாக அதிகரித்துள்ளது.
22 Aug 2023 4:25 AM GMT
மேட்டூர் அணையை பாலைவனமாக்க மேற்கொள்ளப்படும் சதியை முறியடிக்க வேண்டும் - ராமதாஸ்
மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையை பயனற்றதாகவும், பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி செய்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 6:43 AM GMT
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
18 Aug 2023 1:23 PM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 3,260 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
17 Aug 2023 3:36 AM GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு...!
மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது.
5 Aug 2023 4:52 AM GMT