
உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம்; எடப்பாடி பழனிசாமி ஏன் அலறுகிறார்? - அமைச்சர் ரகுபதி கேள்வி
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
8 Jan 2026 2:35 AM IST
திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பாஜக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
7 Jan 2026 1:32 PM IST
நாங்கள் தீய சக்தி அல்ல, எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி - அமைச்சர் ரகுபதி
ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என அமைச்சர் ரகுபதி பேசினார்.
20 Dec 2025 2:28 PM IST
எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை - ஜெயக்குமார்
குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
29 Nov 2025 4:50 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகதான்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
விவசாயிகள் முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
27 Nov 2025 10:34 AM IST
பா.ஜனதாவின் ‘சி டீம்’தான் த.வெ.க. - அமைச்சர் ரகுபதி
யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என அமைச்சர் ரகுபதி கூறினார்.
25 Nov 2025 3:45 AM IST
புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
30 Oct 2025 9:05 AM IST
புதிய டி.ஜி.பி. நியமனம்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்
மத்திய அரசின் அடாவடியே புதிய டிஜிபி நியமனத்திற்கு தாமதம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
22 Oct 2025 11:28 PM IST
முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி தாக்கு
கரூரில் அரசு எடுத்த நடவடிக்கையால் தான் பல பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என அமைச்சர் ரகுபதி கூறினார்.
15 Oct 2025 4:22 PM IST
கைக்குட்டையால் முகத்தை மூடக்கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி தாக்கு
அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
18 Sept 2025 3:07 AM IST
விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் ரகுபதி பேட்டி
விஜய்யின் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
14 Sept 2025 9:55 PM IST
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக முதல்-அமைச்சர் ஆவார்: அமைச்சர் ரகுபதி
திமுகவின் வேரை அமித்ஷாவால் கண்டுபிடிக்க கூட முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
24 Aug 2025 11:07 AM IST




