
2018-ம் ஆண்டே ஷமி ஓய்வு முடிவை எடுத்து விட்டார்.. ஆனால்... - இந்திய முன்னாள் பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
31 Aug 2025 8:25 PM IST
ரம்ஜான் நோன்பின்போது எனர்ஜி டிரிங் குடித்த சர்ச்சை.. மவுனம் கலைத்த முகமது ஷமி
முகமது ஷமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
29 Aug 2025 10:02 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டல அணிக்கு முகமது ஷமி தேர்வு
15 பேர் கொண்ட கிழக்கு மண்டல அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது
2 Aug 2025 3:15 AM IST
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார்.
20 July 2025 3:49 PM IST
ஓய்வு குறித்த செய்திகள்... ஷமி கொடுத்த பதிலடி
விராட், ரோகித் வரிசையில் ஷமியும் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.
13 May 2025 9:49 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய முன்னணி பந்துவீச்சாளர் இடம்பெறுவதில் சிக்கல்..?
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
11 May 2025 3:30 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: 2-வது இந்திய பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த முகமது ஷமி
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் முகமது ஷமி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
9 March 2025 6:27 PM IST
முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது ? ரோகித் சர்மா விளக்கம்
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை
8 Dec 2024 3:16 PM IST
அணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. - முகமது ஷமி வெளிப்படை
2015, 2019 ஒருநாள் உலகக்கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார்.
3 Sept 2024 12:19 PM IST
ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கும் முகமது ஷமி...? வெளியான தகவல்
காயத்திலிருந்து குணமடைந்துள்ள முகமது ஷமி தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
19 Aug 2024 3:30 AM IST
பும்ரா இல்லை.... இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்..? ஷமி வித்தியாசமான பதில்
இந்தியாவின் நம்பர் 1 பவுலர் யார்? என்று சமீபத்திய பேட்டியில் முகமது ஷமியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
21 July 2024 4:31 PM IST
வலைப்பயிற்சியில் விராட் மற்றும் ரோகித் இருவரில் யாரை எதிர்கொள்வது கடினம் ..? முகமது ஷமி பதில்
வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா தம்முடைய பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டார் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
20 July 2024 7:44 PM IST




