
”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுந்தர்.சி இயக்கவுள்ள ”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Oct 2025 2:36 PM IST
நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2025 9:27 PM IST
நயன்தாரா பகிர்ந்த "மூக்குத்தி அம்மன் 2" படப்பிடிப்பு வீடியோ
நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8 March 2025 3:01 PM IST
பிரம்மாண்டமாக தொடங்கிய 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை
சுந்தர் சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடிக்கவுள்ளார்.
6 March 2025 10:54 AM IST
"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் பூஜை அப்டேட்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 March 2025 8:22 PM IST
'மூக்குத்தி அம்மன் 2' வெளியான புதிய தகவல்
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
6 Feb 2025 6:54 AM IST
ஆர்.ஜே.பாலாஜி இல்லை... 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.
17 Sept 2024 7:27 AM IST
'மூக்குத்தி அம்மன் 2' - படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
'மூக்குத்தி அம்மன் 2' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
16 Sept 2024 1:28 PM IST
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்கப் போவது இவரா? வெளியான புதிய தகவல்!
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
9 Aug 2024 8:11 PM IST




