
அதிர்ச்சி சம்பவம்: 5 ரூபாய்க்காக கொல்லப்பட்ட மூதாட்டி
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்ததாக அந்த நபர் நாடகமாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 8:35 PM
உத்தர பிரதேசத்தில் ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை... காதலன் வெறிச்செயல்
வருகிற மார்ச் மாதம் ஆசிரியைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
30 Jan 2025 10:24 AM
நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு: காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:30 AM
கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு: தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது.
18 Jan 2025 12:53 AM
மனைவியை அபகரித்து கொண்டதால் ஆத்திரம்: கொலையில் முடிந்த பகை - காங்கிரஸ் பிரமுகர் கைது
கொலையான ராஜாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
23 May 2024 7:40 PM
சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 April 2024 6:33 PM
வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொலை; வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை
காருக்குள் வங்கி பெண் மேலாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Oct 2023 11:00 PM
பெண் உள்பட 2 பேர் கொலை
மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Oct 2023 9:51 PM
தொழிலாளி வெட்டிக்கொலை; சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை
நிலக்கோட்டையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 9:30 PM
டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை
சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
10 Oct 2023 6:52 PM
நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை
நெல்லை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
7 Oct 2023 4:19 PM
நடுரோட்டில் ரவுடி வெட்டி கொலை
ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடுரோட்டில் ரவுடி ஒருவரை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
2 Oct 2023 10:16 PM