
’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ - 'லெனின்' பட அப்டேட் கொடுத்த நாகார்ஜுனா
இப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.
30 Nov 2025 6:06 AM IST
’எனது குடும்பத்திலும் டிஜிட்டல் கைது நடந்தது’ - நாகார்ஜுனா பரபரப்பு கருத்து
தனது குடும்பத்தில் ஒருவர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக நாகார்ஜுனா கூறினார்.
17 Nov 2025 4:15 PM IST
ரீ-ரிலீஸாகும் ராம் கோபால் வர்மாவின் “சிவா” படத்திற்கு சிரஞ்சீவி பாராட்டு
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா நடித்த ‘சிவா’ படம் வரும் 14ம் தேதி வெளியாகவிருக்கிறது.
9 Nov 2025 4:16 PM IST
நாகார்ஜுனா 100...இணைந்த பிரபல நடிகை
இந்த படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதாக தெரிகிறது.
3 Nov 2025 6:35 AM IST
நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் இணைகிறாரா அனுஷ்கா?
முன்னதாக தபு இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
17 Oct 2025 5:11 PM IST
’ரஜினி, தனுஷுக்கு பிறகு உங்களிடம் அதை பார்க்கிறேன்’ - பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய நாகார்ஜுனா
‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
13 Oct 2025 1:29 PM IST
நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் இணையும் முன்னணி நடிகை?
தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
10 Oct 2025 9:29 AM IST
நாகார்ஜுனாவின் 100-வது படம்...இதுதான் தலைப்பா?
நாகார்ஜுனா, தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தனது 100-வது படத்தில் நடிக்க உள்ளார்.
7 Oct 2025 9:34 PM IST
நடிகர் நாகார்ஜுனா ஏஐ வீடியோக்களை பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட் உத்தரவு
நடிகர் நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
26 Sept 2025 5:04 PM IST
தாத்தா, அப்பா, மகன்...மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரே கதாநாயகி - யார் தெரியுமா..?
ஒரு காலத்தில் கதாநாயகியாக தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது நடிப்பால் மக்களின் இதயங்களை வென்றவர்.
15 Sept 2025 12:58 PM IST
“பாகுபலி” போன்ற வரலாற்று படங்களில் நடிக்க ஆசை - நடிகர் நாகார்ஜுனா
பழங்காலத்துப் படங்களில் நடிக்க தனக்கு ஆசை என்று நடிகர் நாகார்ஜுனா பேசியிருக்கிறார்.
31 Aug 2025 8:25 PM IST
''ஹீரோ நான்தான்...ஆனால் அந்த படம் ஸ்ரீதேவியாலதான் ஹிட்டானது'' - நாகார்ஜுனா
அந்த படத்தின் தான் பொம்மைபோல இருந்ததாக நாகார்ஜுனா குறிப்பிட்டார்.
18 Aug 2025 1:27 PM IST




