
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
16 March 2025 8:48 PM IST
தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே கவர்னர் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் - செல்வப்பெருந்தகை
வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
3 March 2025 2:44 PM IST
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 10:18 AM IST
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 1:10 PM IST
'தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 7:13 PM IST
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Feb 2025 11:52 PM IST
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
18 Feb 2025 5:31 AM IST
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 7:40 PM IST
மும்மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல - பிரேமலதா விஜயகாந்த்
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 6:59 PM IST
மத்திய மந்திரியின் இறுமாப்பு பேச்சு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மத்திய மந்திரியின் திமிர்த்தனமான பேச்சுக்கு மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 6:36 PM IST
"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி அரசியல் செய்கிறார்" - வானதி சீனிவாசன்
மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Feb 2025 5:34 PM IST
"எதற்காக மும்மொழிக் கொள்கையை கடைபிடிப்பதில்லை..?" முதல்-அமைச்சருக்கு தமிழிசை கேள்வி
தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசு பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
16 Feb 2025 4:25 PM IST