
'ஜவான்' படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை
“ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ஓ.டி.டி.உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 July 2022 12:05 PM GMT
வைரலாகும் நயன்தாரா தேனிலவு படங்கள்
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்து கொண்ட கையோடு தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.
22 Jun 2022 8:49 AM GMT
"உங்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்" - நயன்தாரா
திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
11 Jun 2022 11:09 AM GMT
நயன்தாரா மீது நடவடிக்கை..? திருப்பதி பயணத்தில் வெடித்த சர்ச்சை
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை உருவானது.
10 Jun 2022 4:22 PM GMT
நயன்தாரா நடித்துள்ள 'ஓ2' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகை நயன்தாரா நடித்துள்ள 'ஓ2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
6 Jun 2022 12:52 PM GMT
நயன்தாராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
20 May 2022 8:41 AM GMT