
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
29 Nov 2023 12:01 AM GMT
ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்; நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை
அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார்.
28 Nov 2023 5:29 AM GMT
மருத்துவ இடங்களை விற்க `நீட்' தேர்வுக்கு எதிராக போராடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக முதல்-அமைச்சரோ, தேர்தல் வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பகல் கனவு கண்டுகொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 Nov 2023 11:30 PM GMT
மாணவர்கள் உரிமையை காக்க 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்கி, அதை புதுடெல்லியில் ஜனாதிபதியிடமும் வழங்க இருக்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
21 Nov 2023 6:27 PM GMT
'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்
சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
3 Nov 2023 7:29 AM GMT
நீட் தேர்வு விவகாரம்; கையெழுத்து இயக்கம் நடத்துவதால் பயனில்லை - அன்புமணி ராமதாஸ்
நீட் விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற தமிழக அரசு அரசியல் ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 Oct 2023 8:11 AM GMT
நீட் தேர்வுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா? : மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Oct 2023 9:09 PM GMT
தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம்
தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 6:55 PM GMT
நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 5:49 PM GMT
நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 10:08 AM GMT
7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை
7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2023 8:00 PM GMT
ராஜஸ்தானில் அதிர்ச்சி; நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
28 Sep 2023 8:31 AM GMT