சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
27 March 2024 5:59 PM GMTவளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Oct 2023 7:29 PM GMTஅதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
24 Oct 2023 8:09 PM GMTபொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற துறை அலுவலர்கள் வாழ்த்து...
20 Oct 2023 7:00 PM GMTநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்
நகராட்சிகளில் பணியாற்றும் 60 இளநிலை உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Oct 2023 10:55 PM GMTஅத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 10:16 PM GMTஅதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம்சாட்டினார்.
11 Oct 2023 7:54 PM GMTகிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
6 Oct 2023 8:07 PM GMTரூ.17 கோடி முறைகேடு; பி.எம்.டி.சி. அதிகாரி கைது
போலி கையெழுத்துகளை பயன்படுத்தி ரூ.17 கோடி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பி.எம்.டி.சி. ஓய்வுப்பெற்ற முதன்மை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Oct 2023 8:51 PM GMTவட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
28 Sep 2023 9:51 PM GMTஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Sep 2023 7:22 AM GMTதேடப்படும் அதிகாரி பெங்களூருவில் தலைமறைவு
கோவில் நில மோசடியில் தேடப்பட்டு வரும் அரசு அதிகாரி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
31 Aug 2023 5:25 PM GMT