
10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்... ஆழ்கடலில் தேடும் பணி 30-ந்தேதி மீண்டும் தொடக்கம்
வருகிற 30-ந்தேதி முதல் 55 நாட்களுக்கு, ஆழ்கடலுக்குள் சென்று மலேசிய விமானத்தின் பாகங்களை மீண்டும் தேடும் பணி நடைபெறும்.
3 Dec 2025 1:08 PM IST
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் இறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
13 Nov 2025 1:15 PM IST
ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Nov 2025 3:55 AM IST
ஐதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தில் 200 பேர் பயணித்தனர்.
11 Nov 2025 2:06 AM IST
உத்தரபிரதேசம்: விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - பரபரப்பு சம்பவம்
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.
4 Nov 2025 11:47 AM IST
தொழில்நுட்ப கோளாறு: துபாய்-மங்களூரு விமானம் ரத்து - பயணிகள் கடும் அவதி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
4 Nov 2025 8:35 AM IST
நடுவானில் விமானத்தின் மீது மோதிய பறவை: அவசரமாக தரையிறக்கம்
விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக நாக்பூரில் தரையிறக்கினார்.
26 Oct 2025 12:54 AM IST
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி
இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.
25 Oct 2025 7:12 AM IST
எரிபொருள் கசிவு: ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் 166 பேர் பயணித்தனர்
22 Oct 2025 8:19 PM IST
ஹாங்காங்கில் கடலில் விழுந்த சரக்கு விமானம்: 2 பேர் உயிரிழப்பு
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது
20 Oct 2025 8:42 AM IST
நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த தீ - வைரல் வீடியோ
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
18 Oct 2025 9:48 PM IST
டெல்லியில் கனமழை: விமான சேவை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் இன்று மாலை கனமழை பெய்தது.
7 Oct 2025 9:43 PM IST




