
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 3 பேர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2026 7:59 AM IST
சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2026 7:58 AM IST
போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை
உண்மையான இளம் பருவ உறவுகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் ரோமியோ-ஜூலியட் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
10 Jan 2026 5:31 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
8 Jan 2026 8:57 AM IST
ஒரே நாளில் 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம்: 7 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது
ஒரே நாளில் நடந்த இந்த இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Jan 2026 11:49 PM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3 Jan 2026 6:30 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார்.
1 Dec 2025 12:47 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் ஒரு ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர், ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
27 Nov 2025 8:23 AM IST
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது
பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
12 Nov 2025 10:41 PM IST
பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சிறுவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2025 5:12 AM IST
தஞ்சை: கோவில் திருவிழாவுக்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2025 5:09 AM IST
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது
சிறுமிக்கு சாக்லெட் தருவதாக கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
12 Nov 2025 1:52 AM IST




