மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
24 Oct 2023 6:42 PM GMTபுலியூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
18 Oct 2023 5:37 PM GMTதிருப்பாலை, வண்டியூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக திருப்பாலை, வண்டியூர் பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும்.
12 Oct 2023 7:47 PM GMTமின்வெட்டை கண்டித்து கர்நாடக முழுவதும் வருகிற 19-ந் தேதி போராட்டம்
மின்வெட்டை கண்டித்து கர்நாடக முழுவதும் வருகிற 19-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
11 Oct 2023 6:45 PM GMT13-ந்தேதி மின்நிறுத்தம்
தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் பகுதியில் 13-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
9 Oct 2023 9:51 PM GMTஇன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
பருத்திப்பள்ளி, புதன்சந்தை, உஞ்சனை, நல்லூர் ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
9 Oct 2023 5:49 PM GMTகோலார் தங்கவயலில் தொடர் மின்தடையால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
கோலார் தங்கவயலில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடையால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., பெஸ்காம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
8 Oct 2023 6:45 PM GMTசமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிக்காக சமயநல்லூர் பகுதியில் சமயநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படுகிறது.
7 Oct 2023 8:13 PM GMTஆவூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஆவூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
7 Oct 2023 6:31 PM GMTமின்தடையால் இருளில் மூழ்கிய அரசு அலுவலகம்
வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது மின்தடை ஏற்பட்டதால் வேலைவாய்ப்பு அலுவலகம் இருளில் மூழ்கியதால் இளைஞர்கள், இளம்பெண்கள் அவதியடைந்தனர்.
6 Oct 2023 5:20 PM GMTகடலாடி பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிக்காக கடலாடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
5 Oct 2023 6:45 PM GMT