
பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்
20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
17 July 2025 4:48 PM
நிதீஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? பிரசாந்த் கிஷோர் பதில்
பீகாரில் 9-வது முறையாக நிதீஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
10 April 2025 2:02 PM
தவெக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
தவெக கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்தார்.
26 Feb 2025 6:26 AM
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
11 Feb 2025 2:06 PM
புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..மதுக்கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி
2025-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
2 Oct 2024 1:32 PM
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ரத்து : பிரஷாந்த் கிஷோர் வாக்குறுதி
பீகாரில் ஆட்சிக்கு வந்தால், பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் பூரண மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 8:21 AM
இனி சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் - கணிப்பு தவறியதை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்
இனி தேர்தல் சீட் எண்ணிக்கை குறித்து நான் பேச போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 6:24 AM
பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் - பிரசாந்த் கிஷோர்
2019-ம் ஆண்டை விட சற்று அதிகமான இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
21 May 2024 4:29 PM
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:30 PM
3,500 கி.மீ., 18 மாதங்கள்: நாளை பாத யாத்திரை தொடங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நாளை பாத யாத்திரை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Oct 2022 2:46 PM