
பிரதமர் அலுவலகத்திற்கு ’சேவை இல்லம்’ என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், 'சேவா தீர்த்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Dec 2025 6:29 PM IST
ஜப்பானில் பிரதமர், மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க முடிவு
ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
11 Nov 2025 11:48 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.
26 Oct 2025 7:28 AM IST
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
பிரதமர் செபாஸ்டியன் மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
17 Oct 2025 8:12 AM IST
‘இருள் சூழ்ந்த நேரத்தில் உதவிய உண்மையான நண்பன்’ - இந்தியாவின் நிதி உதவி குறித்து இலங்கை பிரதமர் நெகிழ்ச்சி
கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும் என இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா தெரிவித்தார்.
16 Oct 2025 3:36 PM IST
இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை
இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வர உள்ளார்.
16 Oct 2025 7:14 AM IST
இலங்கை பிரதமர் நாளை இந்தியா வருகை
இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வர உள்ளார்.
15 Oct 2025 5:27 PM IST
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?
பிரதமராக பதவியேற்பவருக்கு நிறைய சிக்கல்கள் காத்திருக்கின்றன.
4 Oct 2025 3:36 PM IST
வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்: முன்னாள் பிரதமரின் மனைவி பலி
நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது.
9 Sept 2025 10:03 PM IST
தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
6 Sept 2025 8:00 AM IST
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
6 Sept 2025 6:39 AM IST
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை
அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
5 Sept 2025 2:26 PM IST




