
நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு
நேபாளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
26 Sept 2025 4:27 PM IST
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம்.. இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை
பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாடு முழுவதையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
11 Sept 2025 8:20 AM IST
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக பனியன் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2 Sept 2025 11:24 AM IST
நெல்லை கொலை வழக்கில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்... கவினின் உறவினர்களிடம் உறுதியளித்த போலீசார்
கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்தனர்.
28 July 2025 5:55 PM IST
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை நகர காவல் சட்டம் 1997, பிரிவு 41(2)-ன் கீழ் நெல்லை மாநகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:45 PM IST
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 9:12 AM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
13 March 2025 9:37 PM IST
மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டம்?
இலங்கை கடற்படை, மத்திய அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
9 March 2025 11:18 AM IST
டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடையா..?
சட்டசபை வளாகத்தில் நுழைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
27 Feb 2025 2:31 PM IST
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
26 Feb 2025 6:06 PM IST
அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் குழு: தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை
பேச்சுவார்ததை நடத்துவதற்காக 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
24 Feb 2025 5:06 AM IST
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Feb 2025 11:52 PM IST




