மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா கால்இறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா கால்இறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
28 March 2023 7:55 PM GMT
பெண்கள் உலக குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு தகுதி

பெண்கள் உலக குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு தகுதி

நிகாத் ஜரீன் மெக்சிகோ வீராங்கனை அல்வாரஸ் ஹெரேராவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
21 March 2023 7:53 PM GMT
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி

கால்இறுதி ஆட்டத்தில் சாய் பிரனீத் சீன வீரர் லி ஷி பெங்கிடம் போராடி தோற்று வெளியேறினார்.
3 Feb 2023 8:09 PM GMT
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று 2 கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
24 Jan 2023 10:19 AM GMT
மராட்டிய ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

குரோஷியா வீரர் மரின் சிலிச் ஸ்பெயினின் ராபர்டோ கார்பாலெஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
4 Jan 2023 11:14 PM GMT
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் கால்இறுதிக்கு முன்னேற்றம்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் கால்இறுதிக்கு முன்னேற்றம்

உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினாவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.
4 Jan 2023 10:09 PM GMT
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: மெட்விடேவ் கால்இறுதிக்கு தகுதி

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: மெட்விடேவ் கால்இறுதிக்கு தகுதி

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் மெட்விடேவ் கால்இறுதிக்கு முன்னேறினார்.
4 Jan 2023 9:24 PM GMT
விம்பிள்டன் : கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் : கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

வாக்-ஓவர் அடிப்படையில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
3 July 2022 7:13 PM GMT