கர்நாடகா முதல்-மந்திரி குறித்து காங்கிரஸ் தலைமை 28-ந்தேதி முடிவு

கர்நாடகா முதல்-மந்திரி குறித்து காங்கிரஸ் தலைமை 28-ந்தேதி முடிவு

இந்த பிரச்சினை குறித்து ராகுல்காந்தியை மல்லிகார் ஜுன கார்கே விரைவில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
26 Nov 2025 6:11 PM IST
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு

சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர் என்று குஷ்பு கூறியுள்ளார்.
14 Nov 2025 4:02 PM IST
பீகார் பிரசாரத்தின் மத்தியில் மீன் பிடித்து, நீச்சலடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

பீகார் பிரசாரத்தின் மத்தியில் மீன் பிடித்து, நீச்சலடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீன் பிடிக்கச் சென்றார்.
2 Nov 2025 5:48 PM IST
பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை  நாசமாக்குகின்றனர்;  மோடி, நிதிஷ்குமார் மீது ராகுல்காந்தி விமர்சனம்

பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகின்றனர்; மோடி, நிதிஷ்குமார் மீது ராகுல்காந்தி விமர்சனம்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகார் எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
28 Oct 2025 6:48 PM IST
பீகாரில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி

பீகாரில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி

சாத் பண்டிகைக்குப் பிறகு பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தைத் காங்கிரஸ் தொடங்க திட்டமிட்டுள்ளது.
27 Oct 2025 9:42 PM IST
99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்

99 தேர்தல்களில் தோல்வி; ராகுல்காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - பா.ஜ.க. விமர்சனம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 8:47 PM IST
தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்

தென் அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம்

ராகுல் காந்தி எத்தனை நாட்கள் தென் அமெரிக்கா நாட்டில் இருப்பார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
27 Sept 2025 3:50 PM IST
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

எந்த வாக்காளரையும் ஆன்லைன் மூலம் நீக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
18 Sept 2025 1:07 PM IST
ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வாக்குத்திருட்டு தொடர்பான எனது குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீதம் ஆதாரம் உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
18 Sept 2025 11:28 AM IST
நவம்பரில் தமிழகம் வருகிறார் ராகுல்; பிரமாண்ட மாநாட்டை நடத்த காங்கிரஸ் திட்டம்

நவம்பரில் தமிழகம் வருகிறார் ராகுல்; பிரமாண்ட மாநாட்டை நடத்த காங்கிரஸ் திட்டம்

2 லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
12 Sept 2025 5:12 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்களித்தார் ராகுல் காந்தி

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்களித்தார் ராகுல் காந்தி

துணை ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
9 Sept 2025 3:13 PM IST
கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி

கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி

பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி கருப்பு சட்டை அணிந்தபடி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
31 Aug 2025 8:41 AM IST