
சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
19 July 2025 1:41 AM IST
அனைத்து ரெயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? - மும்பை ஐகோர்ட்டு கேள்வி
ரெயில் விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ரெயில்வேதுறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர்.
20 Jun 2025 7:51 PM IST
சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து
சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் இன்று பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும்.
3 April 2025 8:42 AM IST
பராமரிப்பு பணி நிறைவு: தென்மாவட்ட ரெயில்கள் வழக்கம் போல இயங்கும்
தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
24 Dec 2024 5:39 AM IST
சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றம்
சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றப்பட்டுள்ளது.
1 July 2024 4:16 AM IST
சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
3-வது ரெயில் பாதையை இயக்குவதற்கான பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Jun 2024 8:29 AM IST
தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களின் எண்களும் மாற்றம்
தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 296 ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.
11 Jun 2024 6:34 AM IST
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி.. 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
ரெயில்கள் ஒரு மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
29 May 2024 1:52 AM IST
மிக்ஜம் புயல் எதிரொலி: இன்று 24 ரெயில்கள் ரத்து
தொடர் கனமழை காரணமாக கொருக்குப்பேட்டை, ஆவடி உள்பட பல்வேறு முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.
5 Dec 2023 12:35 AM IST
"ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது" மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் தெரிவித்தார்.
8 Nov 2023 4:50 PM IST
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!
கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
21 Oct 2023 9:31 PM IST
புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 11:35 PM IST




