
அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது - அண்ணாமலை
ராமநாதபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
14 Aug 2022 7:15 AM GMT
75-வது சுதந்திர தின விழா: தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் 8 கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
12 Aug 2022 2:43 PM GMT
வயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்
வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
10 Aug 2022 4:12 PM GMT
இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 Aug 2022 5:55 AM GMT
ராமநாதபுரத்தில் மடிக்கணினிகள் காணாமல் போன வழக்கு - மீண்டும் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து லேப்டாப் ஐ.பி. முகவரியை வைத்து திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
9 July 2022 12:08 PM GMT
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்துலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
5 July 2022 7:17 AM GMT
ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்பு
ராமநாதபுரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்று கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான 2 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
3 July 2022 6:49 AM GMT
கடல் சீற்றத்தில் சிக்கிக் கொண்ட படகு - கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
2 July 2022 4:00 PM GMT
ஆர்.பி. உதயகுமாரின் பேனர்கள் கிழிப்பு... அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு
இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Jun 2022 12:22 PM GMT
வீர விளையாட்டுகளில் சாதிக்கும் கனிஷ்கா
கனிஷ்கா சிலம்பக் கலையோடு மட்டுமில்லாமல், தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான வாள் பயிற்சி, சுருள்வாள், மல்லர் கம்பம், மல்லர் கயிற்றிலும் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.
26 Jun 2022 1:30 AM GMT
பழனி கோவிலில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 ½ லட்சம் மோசடி
பழனி கோவிலில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 ½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
1 Jun 2022 11:10 AM GMT
இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை; கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை
ராமேஸ்வரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன், மாமியார் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
31 May 2022 3:15 PM GMT