
கயத்தாறில் பயங்கரம்: டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை- உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் சமீபத்தில் விடுதலையானார்.
27 Nov 2025 11:30 AM IST
அவதூறு பரப்பும் ‘யூடியூப்’ வீடியோக்களை அகற்ற வேண்டும்.. விஜய்யின் உறவினர் வழக்கு
சென்னை, சென்னை ஐகோர்ட்டில், அடையாறைச் சேர்ந்த எஸ்.சேவியர் பிரிட்டோ என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான...
23 Sept 2025 7:53 AM IST
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவினருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த உறவினருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
30 March 2025 7:04 AM IST
கார் கவிழ்ந்து இளம்பெண் பலியான விவகாரம்; திட்டமிட்ட கொலை என உறவினர் குற்றச்சாட்டு
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் அவருடைய நண்பர் சுராஜ் மூல் என்பவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
20 Jun 2024 4:28 PM IST
குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-1 மாணவி.. உறவினர் கைது
உறவினர், ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறியுள்ளார்.
28 May 2024 4:15 AM IST
கல்லூரி மாணவி மீது தாக்குதல்
வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
13 Oct 2023 10:13 PM IST
சுவரில் தலையை முட்டி உறவினர் கொலை; கூலித் தொழிலாளி கைது
ஹாவேரி அருகே குடிபோதையில் சுவரில் தலையை முட்டி உறவினரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
17 July 2023 1:43 AM IST
உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை
பாகூர் அருகே உறவினரின் வீட்டில் தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.
3 July 2023 10:20 PM IST




