
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Aug 2025 10:38 AM IST
ஆஸ்திரேலிய தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வா..? பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் விளக்கம்
எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
23 Aug 2025 8:32 PM IST
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு அறிவிப்பு
இவர் நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
10 Aug 2025 5:02 PM IST
36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஓய்வு பெற்றார்.
1 Aug 2025 7:39 AM IST
''ஓய்வுக்குப் பிறகு...அதுதான் என் விருப்பம்'' - நடிகர் பகத் பாசில்
ஓய்வுக்கு பிந்தைய வாழ்வு குறித்து பகத் பாசில் பேசினார்.
26 July 2025 1:15 PM IST
டென்னிஸ் போட்டியில் இருந்து கனடா வீராங்கனை ஓய்வு அறிவிப்பு
எதிர்வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
17 July 2025 5:04 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன் குவித்த வீரராக சாதனை படைத்தவர்.
10 Jun 2025 8:26 AM IST
அணி வென்றால் என்ன..? தோற்றால் என்ன..? ஓய்வுக்கான பின்னணியை பகிர்ந்த கிளாசென்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசென் சமீபத்தில் அறிவித்தார்.
9 Jun 2025 1:35 PM IST
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
6 Jun 2025 2:46 PM IST
அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு
இவர் இந்திய ஏ அணிக்காக விளையாடியுள்ளார்.
27 May 2025 1:47 AM IST
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு எப்போது..? - மனம் திறந்த தோனி
அடுத்த சீசனில் ருதுராஜ், சென்னை அணி பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை தோனி தெரிவித்தார்.
25 May 2025 8:17 PM IST
நான் மட்டும் இருந்திருந்தால் விராட் கோலியை... - இந்திய முன்னாள் வீரர் ஆவேசம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி இன்று ஓய்வு பெற்றார்.
12 May 2025 9:30 PM IST




