
தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
9 July 2025 6:03 PM
மதுரையில் 10 ஆயிரம் மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த கவர்னர் ஆர்.என்.ரவி
உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
21 Jun 2025 8:55 AM
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டம்: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
மசோதா ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
13 Jun 2025 10:54 AM
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
3 Jun 2025 5:13 AM
துணை ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார்.
19 April 2025 8:15 AM
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து - தமிழக அரசு புறக்கணிப்பு
தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 10:00 AM
கவர்னரின் தேநீர் விருந்து: தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 11:01 AM
'கவர்னருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து ஆர்.என்.ரவி சண்டை போடுகிறார்' - அமைச்சர் துரைமுருகன்
கவர்னருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து ஆர்.என்.ரவி சண்டை போடுகிறார் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
14 Jan 2025 12:30 PM
அமைதியை சீர்குலைக்கும் கவர்னரின் முயற்சிக்கு கண்டனம் - முத்தரசன்
தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 6:54 AM
கிறிஸ்துமஸ் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 10:21 AM
துணைவேந்தர் நியமனம்: புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணை வெளியிட வேண்டும் - கவர்னர் ஆர் என் ரவி
ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கவர்னர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்
20 Dec 2024 2:26 PM
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 1:24 PM