
"தோல்விக்கான பழியை நானே ஏற்று கொள்கிறேன்.." - கேப்டன் தோனி
நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது.
4 May 2025 7:00 AM IST
ஆயுஷ், ஜடேஜா போராட்டம் வீண்... சென்னையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி
சென்னை அணியில் அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் விளாசினார்.
3 May 2025 11:25 PM IST
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
சென்னை அணி இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.
3 May 2025 6:10 AM IST
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் - ரஜத் படிதார்
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி கண்டது.
19 April 2025 11:12 AM IST
பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி... ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஆர்.சி.பி
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி கண்டது.
19 April 2025 8:30 AM IST
பெங்களூருக்கு எதிரான போட்டி... சற்று உணர்ச்சிவசமாக இருந்தது - சிராஜ் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின.
4 April 2025 9:14 AM IST
ஐ.பி.எல்.: 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா பெங்களூரு... குஜராத்துடன் இன்று மோதல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோத உள்ளன.
2 April 2025 6:51 AM IST
விராட் கோலி ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றால் இத்தனை கோடிக்கு செல்வார் - ஏலதாரர் ஹூக் எட்மீட்ஸ்
ஸ்டார்க், கம்மின்ஸ் போன்வர்களை விட விராட் கோலி அதிக மதிப்பு மிக்கவர் என்று ஹூக் எட்மீட்ஸ் கூறியுள்ளார்.
13 Aug 2024 2:53 PM IST
ஆரஞ்சு தொப்பி மட்டும் உங்களுக்கு கோப்பையை பெற்று தராது - மீண்டும் ஆர்சிபியை விமர்சிக்கும் ராயுடு
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி வென்றார்.
27 May 2024 3:36 PM IST
ஆர்.சி.பி. ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசிய தினேஷ் கார்த்திக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல்.-ல் இருந்து ஓய்வு பெற்றார்.
24 May 2024 11:43 PM IST
மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல்லுக்கு அந்த பரிசை வழங்க வேண்டும் - மனோஜ் திவாரி விமர்சனம்
பெங்களூரு அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் என்று மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
24 May 2024 1:56 PM IST
சென்னையை வீழ்த்திய பின் பெங்களூரு அணியினர் அப்படி செய்திருக்க கூடாது - ஸ்ரீகாந்த் விமர்சனம்
சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் பெங்களூரு அணியினர் ஜென்டில்மேனாக சென்றிருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
24 May 2024 12:15 PM IST