சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
15 April 2025 12:22 PM IST
திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
9 April 2025 1:19 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது.
29 Sept 2024 2:59 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி.. பராசக்தி என கோஷம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி.. பராசக்தி என கோஷம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
16 April 2024 11:48 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து: அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து: அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உற்சவர அம்மனுக்கு இன்று தீபாராதனை காட்டும்போது இரண்டு குருக்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
11 March 2024 5:42 PM IST
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.99 லட்சம் உண்டியல் காணிக்கை

உண்டியல் காணிக்கையாக 99 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23 Jun 2023 11:04 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில்: பச்சைப்பட்டினி விரதம்

சமயபுரம் மாரியம்மன் கோவில்: பச்சைப்பட்டினி விரதம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆலயத்தில், மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைெபறும் ‘பச்சை பட்டினி விரதம்’ என்பது சிறப்புக்குரியது.
21 March 2023 3:16 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புநிதி ரூ.556 கோடியாக உயர்வு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புநிதி ரூ.556 கோடியாக உயர்வு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்பு நிதி ரூ.556 கோடியாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
17 March 2023 2:47 PM IST