
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2025 3:12 PM IST
சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி
நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை சந்தித்த த.வெ.க. நிர்வாகிகள்
தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று த.வெ.க. நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
26 Nov 2025 2:37 PM IST
கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? - அன்புமணி கண்டனம்
குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் திமுக ஆட்சியாளர்களின் கொள்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 1:06 PM IST
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
சென்னையில் 107 நாள்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 5:04 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல சேவை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 Nov 2025 10:47 AM IST
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 Nov 2025 12:10 AM IST
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் வருவாய் துறையினர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
13 Nov 2025 9:40 PM IST
மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
பழைய நிலையில் பணி வழங்கக்கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Nov 2025 11:00 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்.
23 Oct 2025 4:13 PM IST
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமைச்செயலகம் முன்பு பரபரப்பு
சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2025 12:47 PM IST
தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
10 Oct 2025 7:07 PM IST




