
சவுதி அரேபியா சென்றார் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு
சவுதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்
22 April 2025 5:59 PM IST
சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியா , சவுதி அரேபியா இடையேயான உறவு வரலாற்று சிறப்பு மிக்கது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
22 April 2025 11:00 AM IST
பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா பயணம்
இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 April 2025 8:10 AM IST
பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்: தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து நீக்கப்படுமா..?
சவுதி அரேபியாவின் இளவரசர் அந்நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
19 April 2025 6:27 PM IST
இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது
வங்காளதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம்.
15 April 2025 11:00 AM IST
இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை
விசாக்களை வைத்திருக்கும் தனிநபர்கள் வருகிற 13-ந்தேதி வரை சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 April 2025 3:28 PM IST
பெண் செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. சவுதி அரேபிய மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2025 2:48 PM IST
நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள்; சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
உக்ரைனின் வருங்காலம் பற்றிய நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை கேட்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
11 March 2025 3:51 PM IST
'உம்ரா'புனித பயணம் செல்ல மக்கள் ஆர்வம்: அமீரகம் - சவுதி அரேபியா விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
ரமலான் நோன்பு இருப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரை விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
6 Feb 2025 8:28 PM IST
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் வேலை... பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3 Feb 2025 6:32 PM IST
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்து; 9 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Jan 2025 11:32 PM IST
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 Jan 2025 5:49 PM IST