
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிப்பு
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 10:44 AM IST
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 6:24 AM IST
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 7:01 AM IST
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 10:09 AM IST
உத்தரகாசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு
உத்தரகாசியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
5 Aug 2025 7:07 PM IST
ரெட் அலெர்ட் எச்சரிக்கை: நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
ரெட் அலெர்ட் எச்சரிக்கை தொடர்ந்து நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2025 8:46 PM IST
ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கை ஒட்டி அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
5 July 2025 7:30 AM IST
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 6:52 AM IST
புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Nov 2024 5:52 PM IST
தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கும்நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:41 AM IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Nov 2024 7:47 AM IST
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 5:18 PM IST




