
சோமாலியாவில் பயங்கரவாதிகளுடன் மோதல்: உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர்.
4 Jun 2023 11:47 PM GMT
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
28 May 2023 6:24 PM GMT
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் அழிப்பு - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.
14 May 2023 8:39 PM GMT
பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்
பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
23 April 2023 10:34 PM GMT
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை: பாதுகாப்பு படையினர் அதிரடி
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
22 Jan 2023 10:27 PM GMT
ஈரானில் தாக்குதல்: 4 வீரர்கள் பலி; பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட்டம்
ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
19 Dec 2022 4:08 PM GMT
பஞ்சாபில் ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர்
பாதுகாப்புப் படையினரால் இரண்டு ஏகே 47 தாக்குதல் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
11 Dec 2022 3:58 PM GMT
பஞ்சாப் எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படையினர்
எல்லையில் பறந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
29 Nov 2022 10:25 AM GMT
ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
20 Nov 2022 10:06 AM GMT
காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
11 July 2022 8:17 AM GMT
காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு கொன்றனர்.
7 Jun 2022 2:24 PM GMT