
கள்ளக்குறிச்சி: ரெயிலில் ஏறி செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி பலி
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் ரெயில், விழுப்புரம் நோக்கி செல்ல சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 Nov 2025 6:40 PM IST
கோவில்பட்டியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 72 வீடுகள் திறப்பு: செல்பி எடுத்து அசத்திய கலெக்டர்
குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 72 வீடுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
8 Oct 2025 9:41 PM IST
செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - ஆய்வில் தகவல்
செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
27 Aug 2025 8:50 PM IST
இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி வீடியோ
விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகனில் நடித்து முடித்திருக்கிறார்.
24 Aug 2025 4:42 PM IST
'செல்பி' மோகம்... 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் இளம்பெண் சென்றிருந்தார்.
25 Jun 2025 3:48 AM IST
நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம்.. கடலில் தவறி விழுந்து இளைஞர் பலி
தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த இளைஞர் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
1 Jun 2025 8:40 PM IST
மலைப்பாதையில் 'செல்பி' எடுத்தவர்களை விரட்டிய காட்டுயானை
சாலையோரம் இருந்த மரத்தில் இலைகளை தும்பிக்கையால் பறித்து யானை தின்று கொண்டிருந்தது.
23 May 2025 8:03 AM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
20 Feb 2025 10:53 AM IST
மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
2 Feb 2025 8:50 PM IST
பீகாரில் தமிழர் கடை.. செல்பி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி
பீகாரில், தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார்.
15 Nov 2024 7:52 PM IST
'செல்பி' மோகத்தால் விபரீதம்.. நீர்வீழ்ச்சி பாறை இடுக்கில் சிக்கி விடிய, விடிய தவித்த கல்லூரி மாணவி
கல்லூரி மாணவியை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
29 Oct 2024 5:30 AM IST
விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்றவரை தள்ளி விட்ட சிரஞ்சீவி
விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்றவரை நடிகர் சிரஞ்சீவி தள்ளி விட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
1 Aug 2024 2:37 PM IST




