
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
25 April 2025 5:36 PM IST
"எடப்பாடியாரை வணங்கி.." செங்கோட்டையன் திடீர் புகழாரம்
சட்டசபையில் பேச்சை தொடங்கும்போது, "எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குகிறேன்" என செங்கோட்டையன் பேசினார்.
24 April 2025 12:59 PM IST
எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார்.
23 April 2025 8:35 PM IST
வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்.... அவையில் இருந்த செங்கோட்டையன்
சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
7 April 2025 12:35 PM IST
பரபரப்பாகும் அரசியல் களம்: நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன், சீமான்
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2025 10:25 AM IST
ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்
கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கருத்துகளை கூறி இருந்தார்.
2 April 2025 6:56 PM IST
"அனைத்தும் நன்மைக்கே" டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் நாளை அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 March 2025 9:10 PM IST
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
29 March 2025 12:19 PM IST
சட்டசபையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
18 March 2025 2:08 PM IST
மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் - அமைச்சர் எ.வ.வேலு
மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
17 March 2025 10:38 AM IST
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட காரணம் இதுதான்
எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
17 March 2025 6:16 AM IST
அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிவு
தனது அரசியல் குருமார்களில் ஒருவர் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
16 March 2025 2:25 PM IST