இளவரசர் ஆண்ட்ரூ முதல் கிளிண்டன் வரை... பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் இடம்பெற்ற வி.ஐ.பி.க்கள்
ஆவணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வரும் நாட்களில் மேலும் அதிகமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jan 2024 9:33 AM GMTஈரோட்டில் பரபரப்பு:மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்;
ஈரோட்டில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆடிட்டிங் பயிற்சியாளருக்கு அடி-உதை விழுந்தது.
16 Aug 2023 10:28 PM GMTவிளையாடி கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கொத்தனாருக்கு ஆயுள்தண்டனை
சென்னையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
18 Oct 2022 4:26 PM GMTபொள்ளாச்சி: 91 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு ஜெயில்
பொள்ளாச்சி அருகே மூதாட்யை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Sep 2022 3:38 PM GMTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை - ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு
மஞ்சூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
16 Sep 2022 8:29 AM GMTமாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு: சித்ரதுர்கா மடாதிபதி அதிரடி கைது
மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை நேற்றிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
1 Sep 2022 9:05 PM GMTபாலக்காடு: 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை
பாலக்காடு அருகே 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத பாடசாலை ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாலக்காடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
31 Aug 2022 3:10 PM GMTபட்டா மாற்றம் செய்ய வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை; கிராம நிர்வாக அலுவலருக்கு வலைவீச்சு
கடலூரில் பட்டா மாற்றம் செய்ய வந்த இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Jun 2022 5:38 AM GMTதிருச்சூர்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலி மந்திரவாதி கைது
திருச்சூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதியை போலிசார் கைது செய்தனர்.
11 Jun 2022 8:46 AM GMTசித்தூர்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..! மரத்தில் கட்டி வைத்து அடி உதை..!
சித்தூர் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2022 5:11 AM GMTகோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
கோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Jun 2022 9:38 AM GMTஐதராபாத்தில் மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
குற்றவாளிகளான வாடகை கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Jun 2022 11:15 AM GMT