
'ஜவான்' படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை
“ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ஓ.டி.டி.உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 July 2022 12:05 PM GMT
ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்?
ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Jun 2022 9:39 AM GMT
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்
இயக்குனர் அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
2 Jun 2022 1:11 PM GMT
மும்பை போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு
போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
27 May 2022 8:17 AM GMT