
கனடா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Nov 2023 8:56 AM GMT
அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
26 Nov 2023 11:26 PM GMT
சூர்யாவின் 'புறநானூறு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம் ?
நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார்.
16 Nov 2023 11:29 AM GMT
ஜெர்மனி: விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது; 4 வயது சிறுமி மீட்பு
காரில் வந்த சந்தேகத்திற்குரிய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருடைய காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
6 Nov 2023 6:19 AM GMT
பிலிப்பைன்ஸில் லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; தொகுப்பாளர் உயிரிழப்பு
ஜுமலன் அணிந்திருந்த தங்க நெக்லசை மர்ம நபர் பறிக்க முற்படுகிறார். அதன்பின் சம்பவ பகுதியில் இருந்து தப்பி ஓடுகிறார்.
6 Nov 2023 4:45 AM GMT
மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டு கொலை; மீட்க சென்ற போலீசார் மீதும் திடீர் தாக்குதல்
இம்பால் நகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹெலிபேட் கட்டுமான பணியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
31 Oct 2023 4:35 PM GMT
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; மர்ம நபர் புகைப்படம் வெளியீடு
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.
26 Oct 2023 5:32 AM GMT
ஆப்பிரிக்காவில் பயங்கரம்: கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு - 26 பேர் பலி
ஆப்பிரிக்காவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
26 Oct 2023 2:08 AM GMT
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 16 பேர் பலி
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
26 Oct 2023 1:55 AM GMT
கனடா: துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கனடாவின் வடக்கே ஒன்டாரியோவில் துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
25 Oct 2023 1:08 AM GMT
காட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை
குன்னூர் அருகே காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2023 10:30 PM GMT
பிரஸ்ஸல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
பிரஸ்ஸல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Oct 2023 10:32 PM GMT