
எனக்குப் பிடித்த ஹீரோயின் அவர்தான்.. விஷ்ணு விஷால் யாரை சொன்னார் தெரியுமா?
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ஆர்யன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Nov 2025 12:22 PM IST
குறைவான படங்கள் நடித்தாலும்.. நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும்- ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘தி கேம்' என்ற வெப் தொடர், ஓ.டி.டி.யில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
3 Oct 2025 3:16 PM IST
ஓடிடியில் ''தி கேம்''...ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் திரில்லர் தொடரை எதில் பார்க்கலாம்?
ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.
3 Oct 2025 6:20 AM IST
விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.
29 Sept 2025 5:50 PM IST
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் “தி கேம்” வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘தி கேம்’ வெப் சீரிஸ் தொடர் வருகிற அக்டோபர் 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
25 Sept 2025 8:05 PM IST
படங்கள் நடிக்க தாமதம் ஏன்? - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
கதைக்கு தேவையாக இருந்தால், மிகவும் முக்கியமான காட்சியாக இருந்தால் மட்டுமே நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் என்று நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
8 Sept 2025 2:16 PM IST
ஓடிடியில் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த 'தி கேம்' வெப் சீரிஸ்
மிஸ்ட்ரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒன்றில் நடித்துள்ளார்.
5 Sept 2025 1:52 AM IST
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள "கலியுகம்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் நடித்துள்ள 'கலியுகம்'படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
20 April 2025 7:06 PM IST
5 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தலைப்புடன் திரைக்கு வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் படம்
ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு உருவான படம் ’கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’
4 Feb 2025 8:29 AM IST
ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல நடிகை? - வெளியான முக்கிய தகவல்
பிரபல நடிகை ஒருவர் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
14 Jan 2025 10:34 AM IST
'விஷ்வக் சென்னின் 'பாலக்னுமா தாஸ்' படத்தில் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம்'- ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
19 Nov 2024 10:37 AM IST
'இது போன்ற பிரச்சினையை என்னுடைய 8 வயதிலிருந்தே சந்திக்கிறேன்' - நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்
சினிமாவை விட வெளியில்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.
16 Sept 2024 10:53 AM IST




