அரண்மனை 4: உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி - தமன்னா

அரண்மனை 4: 'உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி' - தமன்னா

கடந்த 3 -ந்தேதி 'அரண்மனை 4' படம் திரையரங்குகளில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது.
8 May 2024 10:39 AM GMT
அரண்மனை 4 படம் : 4 நாட்களில் ரூ. 22 கோடி வசூல்

'அரண்மனை 4' படம் : 4 நாட்களில் ரூ. 22 கோடி வசூல்

இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை 4' திரைப்படம் 4 நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
7 May 2024 4:13 PM GMT
சூதாட்ட வழக்கு விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோசனில் கலந்துகொண்ட தமன்னா

சூதாட்ட வழக்கு விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோசனில் கலந்துகொண்ட தமன்னா

சூதாட்ட வழக்கு விளம்பரத்தியதற்காக நடிகை தமன்னா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு செல்லாமல் பட புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார் தமன்னா.
29 April 2024 3:02 PM GMT
அரண்மனை 4 - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்

'அரண்மனை 4' - தமன்னாவின் புகைப்படங்கள் வைரல்

நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
27 April 2024 8:06 AM GMT
சிவ சக்தியாக தமன்னா: அறிமுக வீடியோ வெளியிட்ட  ஒடேலா 2 படக்குழு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக வீடியோ வெளியிட்ட 'ஒடேலா 2' படக்குழு

நடிகை தமன்னா நடித்துவரும் ‘ஒடேலா 2’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
26 April 2024 12:49 PM GMT
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்: தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்: தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 April 2024 5:33 AM GMT
காதலர் விஜய் வர்மாவை செல்லமாக பேபி என அழைத்த தமன்னா

காதலர் விஜய் வர்மாவை செல்லமாக 'பேபி' என அழைத்த தமன்னா

கடந்த சனிக்கிழமை இரவு கச்சேரியிலிருந்து இருவரும் வெளியேறியபோது, தமன்னா விஜய்யை "பேபி" என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
15 April 2024 3:20 PM GMT
கவர்ச்சி புகைப்படம் பகிர்ந்த சமந்தா: கருத்து பதிவிட்ட தமன்னா- வைரல்

கவர்ச்சி புகைப்படம் பகிர்ந்த சமந்தா: கருத்து பதிவிட்ட தமன்னா- வைரல்

நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
12 April 2024 7:56 AM GMT
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை, கொண்டாட்டம்தான் - நடிகை தமன்னா

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை, கொண்டாட்டம்தான் - நடிகை தமன்னா

”கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது கீழ்த்தரம் கிடையாது. அது ஒருவகையான கொண்டாட்டம். இதுகுறித்தான பார்வை மாற வேண்டும்” என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
1 April 2024 9:51 AM GMT
ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் பையா திரைப்படம்

ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் 'பையா' திரைப்படம்

'பையா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 1:40 PM GMT
தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது?- காதலன் பதில்

தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது?- காதலன் பதில்

தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது என்பது குறித்து விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
24 March 2024 2:43 AM GMT
சிவசக்தியாக தமன்னா... இணையத்தை கலக்கும் ஒடேலா - 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

சிவசக்தியாக தமன்னா... இணையத்தை கலக்கும் 'ஒடேலா - 2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

'ஒடேலா - 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காசியில் தொடங்கியது.
8 March 2024 11:18 AM GMT