2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்

2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்

2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 9:56 PM GMT
தேனி: போக்சோ கைதி அரளிக்காயை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தேனி: போக்சோ கைதி அரளிக்காயை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கேரள எல்லையில் உள்ள போடி வனப்பகுதி அருகே விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
10 Feb 2024 2:43 PM GMT
சொந்த ஊரில் பவதாரிணி உடல்... பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு

சொந்த ஊரில் பவதாரிணி உடல்... பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு

பவதாரிணியின் உடல் நேற்று இரவு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது
27 Jan 2024 6:39 AM GMT
பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
27 Jan 2024 2:02 AM GMT
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...!

நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
3 Jan 2024 8:34 AM GMT
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
23 Dec 2023 4:13 AM GMT
அதிகாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

அதிகாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 9:13 PM GMT
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - தேனி மாவட்ட கலெக்டர்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - தேனி மாவட்ட கலெக்டர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
23 Nov 2023 2:33 PM GMT
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 15-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 15-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
17 Nov 2023 2:32 AM GMT
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 12-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 12-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
14 Nov 2023 2:44 AM GMT
பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு

பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து விடுதி காப்பாளர் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Nov 2023 5:24 PM GMT
நெல்லை, தேனியில் பல்வேறு பகுதிகளில் கனமழை..!

நெல்லை, தேனியில் பல்வேறு பகுதிகளில் கனமழை..!

நெல்லை மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
8 Nov 2023 1:19 PM GMT