நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை பகுதிகளில் நாளை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
8 Aug 2023 3:16 PM GMT
திருச்செந்தூர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் வருஷாபிஷேக விழா

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தில் திரளான திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9 Feb 2023 7:54 AM GMT
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்து - 2 பக்தர்கள் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்து - 2 பக்தர்கள் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கி 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 Dec 2022 4:04 AM GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
25 Dec 2022 9:13 AM GMT
ஆன்மிகம் அறிவோம்..

ஆன்மிகம் அறிவோம்..

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஆன்மீகம்.
20 Sep 2022 9:53 AM GMT
கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை - திருச்செந்தூர் கோவிலில் நடந்த நிகழ்வு..!

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை - திருச்செந்தூர் கோவிலில் நடந்த நிகழ்வு..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
5 Sep 2022 7:55 AM GMT
கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழா..! ஆனால் இதற்கு தடை?

கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழா..! ஆனால் இதற்கு தடை?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 வருடங்களுக்கு பிறகு வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
12 Jun 2022 2:45 AM GMT
வைகாசி விசாகம்; நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகம்; நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

வைகாசி விசாகத்தையொட்டி வரும் 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது.
5 Jun 2022 9:03 AM GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; சுமார் 7 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம்..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; சுமார் 7 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
5 Jun 2022 8:22 AM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்களால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.
22 May 2022 12:00 PM GMT