வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது

வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது

கேரள மாநிலம் வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது.
28 Oct 2022 1:36 PM GMT
பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய புலி - அச்சத்தில் ஊர் மக்கள்...

பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய புலி - அச்சத்தில் ஊர் மக்கள்...

கூடலூர் அடுத்துள்ள புத்தூர் வயல் அருகே இரண்டு நாள்களுக்கு முன்பு பகல் நேரத்தில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
13 Oct 2022 7:18 PM GMT
சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் பலி

சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் பலி

சந்திராப்பூர் மாவட்டம் பிரம்மாபுரி தாலுகா அவால்காவ் கிராமத்தில் புலி தாக்கி பெண் பலி
28 Sep 2022 7:30 PM GMT
கோண்டியாவில் புலி தாக்கி ஒருவர் பலி

கோண்டியாவில் புலி தாக்கி ஒருவர் பலி

கோண்டியா மாவட்டம் அர்ஜூனி மோர்காவ் தாலகுா அருண்நகர் பகுதியில் புலி தாக்கி ஒருவர் பலி
22 Sep 2022 10:15 PM GMT
பன்னரகட்டா பூங்காவில்  3 புலிகள் உயிரிழப்பு

பன்னரகட்டா பூங்காவில் 3 புலிகள் உயிரிழப்பு

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் மூன்று புலிகள் செத்தன.
17 Sep 2022 6:45 PM GMT
ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.. முதல்-மந்திரி அசோக் கெலாட்

ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.. முதல்-மந்திரி அசோக் கெலாட்

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்தார்.
15 Sep 2022 12:02 AM GMT
ஊட்டி சாலையில் புலி நடமாட்டம்.. வாகன ஓட்டிகள் அச்சம்

ஊட்டி சாலையில் புலி நடமாட்டம்.. வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த புலியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்தனர்.
18 Aug 2022 11:34 AM GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்கு உடல்நிலை பாதிப்பு; தீவிர சிகிச்சை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்கு உடல்நிலை பாதிப்பு; தீவிர சிகிச்சை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வருகிறது. பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது.
2 Aug 2022 6:39 AM GMT
கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

கொடைக்கானல் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தை கண்டறிய 256 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட வன அதிகாரி திலீப் கூறினார்.
13 July 2022 4:05 PM GMT
உத்தரகாண்டில் இரண்டு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணிகள் தீவிரம்

உத்தரகாண்டில் இரண்டு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணிகள் தீவிரம்

உத்தரகாண்டில் புலி ஒன்று இரண்டு பேரை கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Jun 2022 12:59 AM GMT