தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
6 Jan 2026 10:20 PM IST
பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்: போலீஸ் விசாரணை

பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்: போலீஸ் விசாரணை

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனை கழிவறையில் குழந்தையைப் பெற்று சில நிமிடத்தில் அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிச் சென்றுள்ளார்.
4 Jan 2026 4:43 PM IST
வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து;  10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம்

வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம்

திருச்செந்தூர் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது.
2 Jan 2026 11:30 AM IST
ஆங்கிலப் புத்தாண்டு; திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆங்கிலப் புத்தாண்டு; திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 8:33 AM IST
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பால் உருவான 6 அடி பள்ளம்- புனிதநீராட பக்தர்கள் சிரமம்

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பால் உருவான 6 அடி பள்ளம்- புனிதநீராட பக்தர்கள் சிரமம்

அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், சீற்றதுடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
14 Dec 2025 8:16 PM IST
திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்

திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
13 Dec 2025 9:04 AM IST
திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
9 Dec 2025 9:22 PM IST
தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; திருச்செந்தூர் கோவிலில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்

தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; திருச்செந்தூர் கோவிலில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்

திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்
7 Dec 2025 6:30 AM IST
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன.
6 Dec 2025 6:45 PM IST
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 8:53 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 Dec 2025 11:31 AM IST
திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு கோவிலுக்குள் சென்றார்.
3 Dec 2025 11:23 AM IST