
தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
4 Dec 2025 6:18 AM IST
திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை தங்க கவச அலங்காரம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
2 Dec 2025 12:52 PM IST
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:05 PM IST
தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
11 Oct 2025 7:04 PM IST
திருவள்ளூர்: தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழந்த லாரி
தறுமாறாக ஓடிய லாரி 2 மின்கம்பங்கள் மீது மோதியதுடன் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.
27 Sept 2025 4:05 AM IST
மகாளய அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவா் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
21 Sept 2025 3:35 PM IST
ஆவடியில் மர்ம காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு
கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
15 Sept 2025 3:06 PM IST
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது
பவித்ரோற்சவ காலங்களில் தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாற்றுமறை, மாலையில் பெருமாள் மாடவீதி புறப்பாடு நடைபெறும்.
7 Sept 2025 4:25 PM IST
போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை
காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
3 Sept 2025 9:57 AM IST
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் எம்.பி.க்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி
சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
30 Aug 2025 11:52 PM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...?
வீட்டுக்கு சென்ற காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 Aug 2025 8:44 AM IST
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் கைது
மூதாட்டி கூச்சலிட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
24 Aug 2025 12:25 AM IST




