புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை விற்ற 2 பேர் கைது
Published on

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி (வயது 36), விஜயகுமார் (36) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com